News & Events

Christmas Carol Round-2025

வணக்கம் வருகின்ற 01/12/2025 முதல் நமது ஆலயத்தின் பாடகர் குழுவினர் கிறிஸ்து பிறப்பின் நற்செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்ள உங்கள் இல்லங்களை சந்திக்க வருகின்ற அட்டவணையானது அனுப்பப்பட்டுள்ளது, அதை பார்த்து கிறிஸ்மஸ் கீத பவனி உங்கள் இல்லத்திற்கு எப்பொழுது நடைபெறும் என்பதை தெரிந்து கொள்ளுமாறு உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இப்படிக்கு - சீமோன் அருள்ராஜ்,செயலர் - சிஎஸ்ஐ கிறிஸ்துநாதர் ஆலயம் - ஓசூர்

Image


Image







Free Medical Camp-2025



>>>>